மருத்துவமனையில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவது எப்போது? பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை இன்று முடிவு Jan 30, 2021 6724 கொரோனா அறிகுறிகள் நீங்கி, சசிகலா உடல்நிலை சீராக உள்ளதால் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை இன்று முடிவு செய்ய உள்ளது. சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்...